Monday, October 14, 2013

தியாகத் திருநாள்!



பாரான் பெருவெளியில்

பாலகர் இஸ்மாயிலுக்குத்

தாகம் அதிகரித்தது!


ஜம்ஜம்

நீர்ச்சுனை இன்றுவரை

சாந்தி வழங்கிக்

கொண்டிருக்கிறது!

No comments:

Post a Comment